Archive for the ‘Uncategorized’ Category

2008/11/06 அன்று நான் கொடுத்த பின்னோட்டங்கள்

நவம்பர் 6, 2008

http://tvpravi.blogspot.com/2008/11/blog-post_05.html இடுகையில் கொடுத்த பின்னோட்டம்

அண்ணே நீங்க காதி க்ராப்டில் வேலை செய்றீங்களா அல்லது கதர் கிராம வாரியம் இல்லை பனை குடிசை கிராம பராமரிப்பு வாரியத்துல இருக்கீங்களா?

நீங்களும் ஆதிக்க சக்திகளுக்கு தானே வேலை செய்றீங்க

அண்ணா நீங்களும் இதே ஆதிக்கசக்திகளுக்கு தரவு வேலை பார்த்து தேடு ஜாப்சு என்று ஆதிக்க சக்திகளின் மறைமுக சுரண்டலுக்கு தரகு வேலை செய்தீர்கள்.

அமெரிக்க தேர்தல் செய்தி பிடித்தவனுக்கு அந்த செய்தி பத்தி பேசறான் அதுக்கு உங்களுக்கு ஏன் ஆதிக்க வெறி தலை எடுத்து ஆடுகின்றது. கொண்டை துடிக்கிறது

உங்களுக்கு புடிக்கலைன்னா இல்லை உங்களுக்கு புடிச்சதை எல்லாம் மத்தவங்க பேசனும் படிக்கனும் எழுதனும்னு சொல்றதே ஒரு ஆதிக்க வெறிதானே அண்ணா

அடுத்தவங்களுக்கு புத்தி சொல்ல நீங்க பதிவுகள் காவலரா?

முதலில் நீங்க திருந்துங்கண்ணா .

தோழமையுடன்
நிரஞ்சன்

Hello world!

நவம்பர் 6, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!